மைத்திரிபால சிறிசேனவை கைது செய்யும்படி, பொதுபல சேனா கோரிக்கை
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டுமென பொதுபல சேனா இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டுக்கு எதிராக சூழ்ச்சித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டுமென பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார்.
தேசிய சக்திகளின் கட்டுப்பாட்டு நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

MUSLIGALE!!!!! ORU VOTE I KOODA VASTE PANNAAMA ALLA VOTE I UM MY3 KKU PODUNGAL. INTHA KAATTU PANDI YAALA MUSLIMGALUKKU NADANTHA NADAKKA WIRUKKUM ANIYAYANGALA THADUKKA ALLAH THANTHIRUKKUM ORU AYUZAM THAAN INTHA VOTE POWER, SO MY3 KU WAAKKALIUNGAL, INTHA PANNI BARMA VILA IRUNTHU KONDUWANTHA ANTHA THEEWIRAWATHIYUDAN SEYZUKONDA UDANPADIKKAI INNAM AMUL PADUTHA WILLAI . IF MAHINDA WON NEXT DAY IT SELF THIS PANNI WILL START APPLY THE RACISM OVER MUSLIMS.....
ReplyDeleteமகிந்தவால் அனுப்பப்பட்ட இவனை பேச விடுங்கள். அவனது ஒவ்வொரு இனவெறி பேசும் அரசுக்கெதிராக வாக்களிக்க தூண்டும்.
ReplyDelete