Header Ads



'அப்துல் ஹாலிக்' என பெயரை மாற்றிய, யுவன் சங்கர்ராஜாவின் திருமணம் நேற்று நடைபெற்றது


பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் (யுவன் சங்கர்ராஜா) முஹம்மது காலித் அவர்களுக்கும் சகோதரி ஜபருன்னிஷாவுக்கும் 01-01-2015 கீழக்கரை - செங்கழுநீர் ஓடை என்ற கிராமத்தில் திருமணம் நடந்து முடிந்தது.

மிக எளிமையாக திருமணம் நடைபெற்ற இத்திருமண நிகழ்வுக்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இதில் ஊர் பிரமுகர்கள, ஊர் ஜமாத்தினர் பங்கேற்றுள்ளனர். திருமண நிகழ்வில் இளையராஜ பங்கேற்காத போதிலும், அவருடைய மகளான அதாவது யுவனின் சகோதரி பவதாரணி கலந்து கொதண்டதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.




4 comments:

  1. May Allah Bless him with all the happiness here and here after.

    ReplyDelete
  2. May Allaah bless you happy life.

    ReplyDelete
  3. May Allah bless you happy life

    ReplyDelete
  4. உண்மை முஸ்லிமாக வாழ்ந்து உண்மை முஸ்லிமாக மரணிக்க அல்லாஹ்வை வேண்டுகிறேன்.

    பாரகல்லாஹு லஹு வஅலைஹி வஜமஅ பைனஹுமா ஃபீ கைர்.

    ReplyDelete

Powered by Blogger.