Header Ads



றிசாத் பதியூதீன் நாளை பதவியேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் புதிய அரசாங்கத்தில் கைத்தொழில் வணிகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் றிசாத் பதியூதீன் நாளை வெள்ளிக்கிழமை தமது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

கொழும்பு 3 காலி வீதி கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு இந்த வைபவம் இடம் பெறவுள்ளது

No comments

Powered by Blogger.