Header Ads



மற்றுமொரு பிரதியமைச்ரும் பல்டியடிப்பு - மைத்திரிக்கு ஆதரவாக ஊடகவியலாளர் மாநாடு


உயர் கல்வி பிரதியமைச்சரும் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நந்திமித்ர எக்கநாயக்க மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்..

இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அறிவித்துள்ளார். இவர் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்காவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.