பாராளுமன்றத்தில் புதிய பதவிகள் (விபரம் இணைப்பு)
புதிய அரசாங்கத்தின் பாராளுமன்ற சபை முதல்வராக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவும் ஆளும் கட்சி பிரதம கொரடாவாக கயந்த கருணாதிலகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவராக நிமல் சிறிபாலடி சில்வாவும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாக டப்ளியு டி ஜே செனவிரத்னவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
.jpg)
Post a Comment