Header Ads



''நானும் முட்டாளைப் போல''

2005ம் ஆண்டிலும், 2010ம் ஆண்டிலும் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தமக்கு பல அரசியல் கட்சிகளின் ஆதரவு இருக்கவில்லை என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தாம் வெற்றிப் பெற்றதன் பின்னர் தமக்கு ஆதரவளிக்காத அரசியல் கட்சிகளும் தம்முடன் வந்து இணைந்து கொள்கின்றன. தானும் முட்டாளைப் போல அவர்களை இணைத்துக் கொள்கிறேன்.

இனி அவ்வாறு இணைத்துக் கொள்ள போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தேர்தலுக்கு பின்னர் சிலர் விமான நிலையங்களை மூடுவதாக கூறுகின்றனர். ஆனால் தாம் எதனையும் கைவிட்டு செல்லப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.