கிழக்கில் தமிழ் - முஸ்லிம் கலவரத்திற்கு சதி - சட்டவிரோத பிரசுரங்களை பிடித்தது மைத்திரி அணி
ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டவகையில் தமிழ் - முஸ்லிம் கலவரமொன்றை ஏற்படுத்த அரசாங்கத் தரப்பு முயன்றுள்ள விடயம் வெளிச்சத்திற்கு 01-01-2015 வந்துள்ளது.
இதுதொடர்பில் சற்றுமுன்னர் மைத்திரிபால ஆதரவு அணியொன்று துரித கதியில் செயற்பட்டு, சட்டவிரோதமாக அச்சடிக்கப்பட்டு, கிழக்கு மாகாணத்திற்கு எடுத்துச்செல்லப்படவிருந்த பெருந்தொகை பிரசுரங்களை கைப்பற்றி நாரேஹன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சட்டவிரோத பிரசுர அச்சடிப்பில் அரசாங்க சார்பு வங்கியொன்றின் பிரமுகர் மற்றும் அரசா சார்பு தொலைக்காட்சியின் முக்கிய பிரமுகரும், அவரது மனைவியும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் மைத்திரிபால அணி சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தது.







even if this poster goes to public no point to fight with Muslim, who haven't take a step for separation , didn't fight with government, why should tamil people revenge muslim for decline %, they started fight with government so they have to ask government why our % goes down then Muslim. tamil better to ask MR who printed this poster to spark problem between Tamil and Muslim. we know tamils never ever make mistake.
ReplyDeleteYallah make the peace in srilanka, & need good prosperity between the
ReplyDeletecommunities,