தாருல் ஈமான் அரபுக் கல்லூரியின் வருடாந்த கலை நிகழ்ச்சி
தாருல் ஈமான் அரபுக் கல்லூரியின் கனிஸ்ட பிரிவான குர்ஆன் மத்ரஸா மாணவ மாணவிகளின் வருடாந்த கலை நிகழ்ச்சிகள் கல்லூரியின் வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.
இதில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தாவா பெறுப்பாளர் யு.சு.பர்சூக் இஸ்லாஹி சகோதரர் ஆஸாத் நளிமி பலாஹ் ஜம்மா பள்ளியின் மௌலவி சகோதரர் றூஹ10ள்ளா மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இதில்மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

Post a Comment