பொலன்னறுவை மாவட்டம் பொலன்னறுவை தேர்தல் தொகுதியில் மைத்திரிபால சிறிசேன 72,875 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 41,961 வாக்குகளையும் பெற்றனர்.
Post a Comment