Header Ads



''இலங்கை முஸ்லிம்களை பாதுகாக்கின்ற பொறுப்பை, அல்லாஹ் 5 பேரிடம் வழங்கியுள்ளான்'' அமைச்சர் அதாஉல்லா

(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)

ஜனாதிபதி வேட்பாளர் மைஹிந்த றாஜபக்ஷவை ஆதரித்து அமைச்சர் அதாஉல்லா நடாத்திய கூட்டமொன்று நேற்றிரவு(03) நிந்தவூரில் இடம் பெற்றது.

நிந்தவூர் பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவர் வை.எல் சுலைமாலெவ்வை தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, ஸ்ரீ.ல.சு.கட்சி பொத்துவில் தொகுதி அமைப்பாளர் மஜீட் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அமைச்சர் அதாஉல்லா இங்கு உரையாற்றுகையில்,

இலங்கை முஸ்லிம்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பை அல்லாஹ்- அதாஉல்லாஹ், ஹிஸ்புல்லாஹ், அஸ்வர், அலவிமௌலானா, பௌஸி போன்றவர்களின் கைகளில் வழங்கியுள்ளான். முஸ்லிம்கள் நன்றியுடன் மஹிந்தவுக்கு வாக்களிக்க வேண்டும்.' எனக் கேட்டுக் கொண்டார்.

17 comments:

  1. ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் உங்களிடம் என்ன வஹீ அரிவித்தாரா....! அல்லாஹ் வழங்கிய பொறுப்பைப்பற்றி...! யாரிடம் கொடுத்தான் அல்லஹ் என்று...! என்னுடய வாயில் நல்லா வந்துர போகுது....!

    ReplyDelete
  2. This speech is leading to Kufr. Only Allah is the Maintainer, Rabbul Aalameen. It is wajib on you make Thawbaa.

    ReplyDelete
  3. எப்படி உங்கள் ஜனாதிபதி உங்களுக்கு சத்தமாக தருகிராரா இல்லை சத்தமில்லாமலா...?

    ReplyDelete
  4. இவர் எத்தனையாம் வகுப்பு வரை படித்தவர்? இஸ்லாத்தைப் பற்றிப் படித்ததும் இல்லை. உலகக் கல்வியைப் பற்றிப் படித்ததும் இல்லை. ஒரு ஸ்டேஜில் நாகரிகமாகப் பேசக் கூட கற்றதில்லை. எங்கள் பணத்தில் வயிறு வளர்ப்பதில் நல்ல கெட்டிக்காரர். அல்லாஹ்வின் பிடியிலிருந்து இவர் கூறும் ஐந்து பேரும் தப்பவே முடியாது. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, மறுமை நாள் எப்போது வரும்? என வினவினார். அதற்கு நபியவர்கள் ''அமானிதங்கள் பாழாக்கப்பட்டால் மறுமையை எதிர்பாரும்'' என்றனர். அதற்கு அம்மனிதர் ''பாழாக்கப்படுவது என்றால் என்ன?'' என்று வினவ, நபியவர்கள் ''தகுதியற்றவனிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டால் மறுமை நாளை எதிர்பார்ப்பீராக'' என்றனர். (புகாரி). இந்த ஹதீஸ் இந்த அதாஉள்ளாஹ் மற்றும் ஹிஸ்புள்ளாஹ் போன்றவர்களுக்குப் பொருந்தாதா????

    ReplyDelete
  5. தங்களை பாதுகாக்க வக்கில்லாதவர்கள் எப்படி முஸ்லிம்களை பாதுகாக்கப் போகிறார்கள்.?

    ReplyDelete
  6. money entral ellam pesalam pola?

    ReplyDelete
  7. Sollave ella , Koyala modikidu poray..................

    ReplyDelete
  8. Minister Sir, please do not talk nonsense!

    ReplyDelete
  9. I know you can not talk with bottle properly,
    Muslim community need to punish him under the Sarya low for talking without islamic knowledge.

    ReplyDelete
  10. அதாவுல்லா சேர் இன்னும் நாம் உங்களை நேசிக்கின்றோம், அதற்கு சில காரணங்கள் உள்ளன, கண்டிப்பாக அது நீங்கள் எனக்கோ என் சார்ந்தவர்களுக்கு செய்த உதவிக்காக இருக்காது காரணம் நாம் ஒருபோதும் உம்மிடம் எந்த உதவியும் பெற்றதல்ல. நாம் உம்மிடமிருந்து மிகவும் தூரமானவர்கள். இருப்பினும் நீர் குறிப்பிட்ட கூட்டத்துடன் சேர்ந்து உம்மில் உள்ள மிச்ச சொச்ச மதிப்பையும் கெடுக்காதீர், முஸ்லிம்களின் வாக்கு ஒருபோதும் மாறாது தேர்தல் ஆரம்பிக்கும் முன்னவே முஸ்லிம்கள் வாக்கு நிச்சயிக்கப்பட்ட்டு விட்டது. அல்லாஹ் காப்ப்பாற்ற வேண்டும் மகிந்த வெல்லக்கூடாது என்பது இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் பிரார்த்தனை அதை எம் நம்பிக்கைக்குரிய அல்லாஹ் வீணாக்கி விடமாட்டான் என்ற நம்பிக்கையிலேயே இருக்கின்றோம்.

    ReplyDelete
  11. Athullah has missed 3 more people, Mahinda, Gotabaya and Ganasara.

    ReplyDelete
  12. Wait n see, Allah is great and merciful.

    ReplyDelete
  13. We make dua for them.may allah forgive them.and bring us in rightpath for ever.allah so kind with mankind betterthen 70times of our mother

    ReplyDelete
  14. إنا لله وإنا إليه راجعون

    ReplyDelete
  15. அல்லாஹ் இந்த ஐந்து பேரிடம் இருந்து இந்த நாட்டையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பானாக. ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.