க.பொ.த (உ/த) பரீட்சை முடிவுகளின்படி நிந்தவூர்..!
(சுலைமான் றாபி )
நேற்று வெளியாகிய க.பொ.த (உ/த) பரீட்சை முடிவுகளின் படி நிந்தவூரில் 07 மாணவர்களுக்கு 03A சித்திகளும், 02 மாணவர்களுக்கு 03B சித்திகளும், 03 மாணவர்களுக்கு 02A 01B சித்திகளும் கிடைத்துள்ளன.
அந்த வகையில் பாடசாலைகள் சார்பாக சித்திகள் எய்தோர் விபரம்.
நிந்தவூர் அல் - அஷ்றக் தேசிய பாடசாலை.
மருத்துவப் பிரிவு
******************
1. பி.நஷாட் ஆதம் :
03A, மாவட்ட நிலை : 03
2. பி.என். பயாஸ்
03B, மாவட்ட நிலை : 31
கணிதப் பிரிவு
***************
1. எம்.ஜே. இசான் இஜாஸ்:
03A, மாவட்ட நிலை : 01
2. ஏ.என்.முஹம்மட் றிகாஸ்
03B, மாவட்ட நிலை : 40
வர்த்தகப் பிரிவு
****************
1. எம்.ஆர்.எம். றிசான்:
03A, மாவட்ட நிலை : 20
கலைப் பிரிவு
**************
1. ஆர். நுஸ்றத் ஜஹான்:
03A, மாவட்ட நிலை : 21
நிந்தவூர் அல் மதீனா வித்தியாலயம்
வர்த்தகப் பிரிவு
****************
1. ஜே. ஜெம்சினா:
03A, மாவட்ட நிலை : 30
2. வை.எல்.றோசன் அஷ்றப்:
03A, மாவட்ட நிலை : 38
3. எப்.அக்மலா சுறபா:
03A, மாவட்ட நிலை : 42
4. எஸ்.எப். நுஸ்லா:
02A, 01B மாவட்ட நிலை : 05
நிந்தவூர் அல் - மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை
வர்த்தகப் பிரிவு
****************
1. ஆர். பாத்திமா றஜி:
02A, 01Bமாவட்ட நிலை : 15
கலைப் பிரிவு
**************
1. ஏ.எம். பாத்திமா நுஸ்கியா :
02A, 01B மாவட்ட நிலை : 70
.jpg)
Post a Comment