Header Ads



கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கைது

பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளர்.

நிஷாந்த முத்துஹெட்டிகமவை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் காலி வந்துரம்ப சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்றும் அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம், பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் சிங்கபூரிற்கு தப்பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.