யாழ்ப்பாணத்தில் தற்போது பொது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து பொதுக் கூட்டமொன்று நடைபெற்று வருகிறது. இதில் மைத்திரி, ரணில், சந்திரிக்கா மற்றும் பொன்சேக்கா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.
Post a Comment