Header Ads



மஹிந்த ராஜபக்ஸவுக்கு, சல்மான் கான் வழங்கியுள்ள சான்றிதழ்..!

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிசயிக்கத்தக்க மனிதர் என்று பொலிவூட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதற்காக வந்த அவர் ஆங்கில இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் நேற்று இலங்கையின் கலைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தாம் மும்பாயில் இருந்து வந்துள்ளமையால் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை அறியமுற்படவில்லை என்றும் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

தமது விஜயம் அரசியலுடன் தொடர்புடையதல்ல என்று குறிப்பிட்டுள்ள சல்மான்கான் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவே வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்

தாம் சந்தித்த மனிதர்களில் மஹிந்த ராஜபக்ச மிகவும் பணிவான மனிதராகும். அத்துடன் மனிதாபிமானமுள்ள மனிதராகும் என்றும் சல்மான் கான் குறிப்பிட்டுள்ளார்

2 comments:

  1. சல்மான் கான் ஒரு முஸ்லிம் என்று சொல்கிறார்கள் அனால் இவரிடம் உண்மையான இஸ்லாமிய வாழ்க்கை இல்லை என்றுதான் சொல்லவேண்டும் இவர் உண்மையான முஸ்லிமாக இருந்தால் கண்டகண்ட நடிகைகளோடு அரைகுறை நிருவானத்தொடு படம் நடித்து இருக்க மாட்டார் இவரை யாரும் கண்டுகொள்ள தேவை இல்லை அதேவேளை இலங்கை மக்கள் இந்திய போன்று பட நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு இல்லை இலங்கை மக்கள் எப்போதும் புத்தியை பாவிக்ககூடியவர்கள் சல்மான் கானை கண்டு யாரும் வாக்களிக்க தயாரில்லை தான் மடையன் என்றால் மற்றவனும் மடையன் இல்லை தான் கண்ணை மூடினால் உலகம் இருட்டாது

    ReplyDelete
  2. OOHi Salmaan , you have very good reason to tell that MR is special man, he he he everybody knows he gave you 200 million Rupees. Idiot; do you know that more then million peoples are suffering due to flood disaster. this dirty MR called you to help for his plot.

    ReplyDelete

Powered by Blogger.