மைத்திரியின் துப்பாக்கியிலிருந்து ரோஜா பூ வருகிறதா..? (வீடியோ இணைப்பு)
-Avu-
இலங்கையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், சமூக வலையத்தளங்கள் மற்றும் இன்ரர் நெட் ஊடாக பல பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக எதிர்கட்சிகளின் பொதுவேட்ப்பாளரான மைத்திரி பால சிறிசேனாவின் வீடியோக்கள் சக்கை போடு போடுகிறது. பல விளம்பர வீடியோக்களை மைத்திரி ஆதரவாளர்கள் களமிறக்கியுள்ளார்கள். துப்பாக்கி சுடுவதுபோலவும், ஆனால் அதில் இருந்து தோட்டாவுக்கு பதிலாக ரோசா பூ வருவதுபோலவும் செய்துள்ளார்கள்.

Post a Comment