Header Ads



தேர்தல் மேடைகளில் வெளியாகும், புதியபுதிய தகவல்கள் (வீடியோ இணைப்பு)

ஜனாதிபதி தேர்தலுக்கு சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் பிரசார  நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன.

தினமும் மேடைகளில் பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவற்றை கேட்டு ரசிப்பது சுவாரஸ்யமானது.

அத்தகைய ஒரு சுவாரஸ்யமான தகவலை தேர்தல் மேடையொன்றில் வெளியிட்டுள்ளார் ஐ.தே.க. வின் பி. ஹெரிசன்.

விமல் வீரவன்சவின் மனைவி பொது வேட்பாளார் மைத்திரிக்கு ஆதரவளிக்கும் பொருட்டு தேர்தல் பிரச்சார மேடையில் ஏறுவதற்கு வந்ததாக ஹெரிசன் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின் நடந்தது என்ன, ஹெரிசன் கூறுவதை நீங்களே கேளுங்கள்.....,

No comments

Powered by Blogger.