Header Ads



மஹிந்த ராஜபக்சவுக்கு 53 வீதம் வெற்றி வாய்ப்பு - களனிப் பல்கலைக்கழகம்

(Tw)

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த 53 வீதம் வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெறுவார் என பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 44 வீதமான வாக்குகளையே பெறுவார் எனவும் பேராசிரியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. This prof is paid by sajin to make this announcement, God willing my 3 would win

    ReplyDelete

Powered by Blogger.