Header Ads



மகிந்த ராஜபக்ஷவுக்கு தண்டனை வழங்கும் சதித்திட்டம் - மொஹமட் முஸ்ஸமில்

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் உட்பட அந்த அணியினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தண்டனை வழங்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று 01/12/2014 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த முன்ணியின் பேச்சாளரான மொஹமட் முஸ்ஸாமில் இதனை கூறியுள்ளார்.

எதிரணியினரின் இந்த சவாலை தோற்கடிக்க சகல இலங்கையரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இனவாதம் மீண்டும் தலைத்தூக்க இடமளிப்பதன் மூலம் நாட்டை மேற்குலக காலனித்துவ நாடாக மாற்ற சில சக்திகள் முயற்சித்து வருகின்றன.

இந்த சக்திகளை தோற்கடிக்கவும் தேசிய சக்திகளை இரண்டாக பிளவுப்படுத்த எதிர்க்கட்சி மேற்கொண்டு வரும் சதித்திட்டத்தை தோற்கடிக்கவும் தேசப்பற்றாளர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் முஸ்ஸாமில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

7 comments:

  1. WOW HE WANT TO SUPPORT HIS FATHER RELATION, MR JANASEKAR MUSAMMIL YOU ARE REALLY WORKING FOR YOUR FAMILY AND RELATION. BUT WHY YOU ARE KEEPING MUSLIM NAMES, THAT IS NOT GOOD FOR YOU, CHANGE TOTALLY LIKE YOUR FATHER JANAKA SEHAR

    ReplyDelete
  2. தப்புச் செய்யாதவன்
    தண்டனைக்கு
    அஞ்ச வேண்டிய
    அவசியம் கிடையாது.

    தப்புச் செய்தவன்
    மகிந்தவாக இருந்தாலென்ன
    மா மன்னனாக
    இருந்தாலென்ன
    தண்டனைய அடைந்தே
    ஆக வேண்டும்.
    அதற்குப் பெயர்தான் நீதி..

    இத சதித் திட்டம் என்று
    சொல்ல உனக்கு
    வெட்கமாக இல்ல?

    உண்மையில் நீ
    ஒரு முஸ்லிம் தாய்க்குத்தான்
    பிறந்தாயா?

    ReplyDelete
  3. முஸ்லிம்களுக்கு எதிர்காலம் நல்லபடியாக அமையவேண்டுமாயின் இதுபோன்ற சில்ல சில்லறைகள் காணாமல் போகவேண்டும். ஏனென்றால் நாம் எவ்வளவு கடிமாக உழைத்தாலும் ஒரே நொடியில் இதுபோன்ற துரோகிகள் மண்ணை அள்ளிப்போட்டு அனைத்தையும் பாழாக்கி விடுகின்றார்கள். முக்கியமாக முஸ்லிம்களை பற்றி மாற்று மதத்தவர்கள் குறை கூறுவதைவிட இவர்களின் துரோகச்செயல்பாட்டால்தான் தற்போதைய சங்கட நிலைமை உருவாகியுள்ளது.

    ReplyDelete
  4. Ivarhal ellarukum allah podumanavan, ivar than muslim pengal abaya aniya thevai illai, saari anindal sari endu sonnavar, evarum engaluku koora thevai illai nam mudivi pannivitom Hasan ai adarippadu endru, Ravana Balaya ivaradu katchiyin thalaivaradu koolipadaithan, muslim makkaluku eddiraha seyatpaduhindra innumoru amaipu, ivarum muslim endu anda katchila irundu kondu arika viduraram.

    ReplyDelete
  5. Mr. Muzammil i have a doubt what are you a muslim or not still are you sleeping or wake up. didn't you know about incidents against muslim...? As a muslim's spokes man what did you do for muslims with your kind President when incidents happened in beruwala and other places.

    ReplyDelete

Powered by Blogger.