தௌபீக் இராஜினாமா
-Tm-
முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு வெளியேறியதையடுத்து, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் எம்.பி தான் வகித்து வந்த கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவரது இராஜினாமா கடிதத்தை திங்கட்கிழமை (29) காலை பொருளாதார அபிவிருத்தி அமைச்சிடம் கையளித்தார்.
.jpg)
Post a Comment