இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம், ரவூப் ஹக்கீமுடைய கரங்களில்
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் முஸ்லிம் காங்கிரஸ் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவை கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10 மணிக்கு தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் அறிவிக்கவுள்ளார்.
சனிக்கிழமை இரவு கட்சித்தலைமையகத்தில் நடைபெற்ற அதியுயர்பீடக் கூட்டத்தின் போது அதற்கான அதிகாரத்தை உயர் பீட உறுப்பினர்கள் தலைவருக்கு ஏகமானதாக வழங்கியுள்ளனர்.




தவிர்க்க முடியாத காரணத்தால் ( இயற்கையின் நியதியால்/ அலரிமாளிகையில் மீண்டும் கூட்டம்.. ect...) இந்த அறிவிப்பும் பிற்போட பட்டாலும் ஆச்சரிய பட வேண்டாம்.
ReplyDeleteயதார்த்த வாதி, காய் நகர்த்தும் மன்னன் அருகில் இருப்பதால்... மக்கள் விரும்பும் முடிவு வருமோ என சந்தேகமாகவே உள்ளது.
தாருஸ்ஸலாமில் அறிவிப்பது என்ற முடிவு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது....!!!!
ReplyDeleteAfter making bayhath, Hudaibiya agreement ,etc, they would have decided to announce that they are going support Maithree. Let us ready to face anti Muslim campaigns can be launched by the government from tomorrow
ReplyDeleteஅவசர குடுக்கைகள் எல்லோருக்கும் நாளை பத்து மணிக்கு இருக்கு ஆப்பு... நரே தக்பீர்..
ReplyDelete