Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் முடிவு, நாளை 28 ஆம் திகதி அறிவிக்கப்படும் - ரவூப் ஹக்கீம்

(ஏ.எஸ்.எம். இர்ஷாத்)

எதிர்வரும் ஜனாதிபதி எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் இறுதித் தீர்மானம் நாளை 28 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படுமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற அதியுயர் பீட கூட்டம், நிறைவடைந்து வெளியே வந்துபின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸின் முடிவு நாளை ஞாயிற்றுக்கிழமை, 10 மணிக்கு அறிவிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Very interesting development, it looks like SLMC going to support Mahinda Rajapaksha and work together with BBS to support MR? lol.... this is the end of this party, whoever SLMC support, 90% of Muslims votes go to Common Candidate Mr. Maithripala Sirisena.

    ReplyDelete
  2. ஹகீம் அவர்களே, ராஜபக்ச 100% வெற்றி பெறுவார் என்று இருந்தாலும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் my3 கே வாக்களிப்பார்கள் ( வாக்களிக்க வேண்டும்) என்பதை மறந்து விடாதீர்கள்.

    ReplyDelete
  3. If Rauf Hakeem supports Mahinda, he has to eat his vomited stuff like " I am ashamed to be a Justice Minister under this Govt" and " We've made a big mistake in giving 2/3rd majority to amend constitution............."

    ReplyDelete
  4. We need a leader with back bone who brings results.

    We don't need a Leach like you to play time to time and produce only lip service. SL. Muslim Community need to see your end no doubt.

    ReplyDelete

Powered by Blogger.