பைஸர் முஸ்தபாவும் மைத்திரிபாலவுக்கு ஆதரவு..?
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தில் பிரதியமைச்சு பதவி வகிக்கும் பைஸர் முஸ்தபா மிகவிரைவில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக மைத்திபாலவின் வட்டாரங்களிலிருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சற்றுமுன்னர் தகவல் கிடைத்தது
பைஸர் முஸ்தபா, ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும், மிகவிரைவில் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்கும் அறிவிப்பை வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முஸ்லிம் கட்சிகளை அரசாங்கத்திடம் இருந்து விரட்டும் திட்டம் அரங்கேற்றப்படுகிறது போலும். எல்லா முஸ்லிம்களும் (அஸ்வரை தவிர) அரசிலிருந்து சென்ற பின் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபடக்கூடும்.
ReplyDeleteMuslim parties are coming to the winning side, that's all!
ReplyDeleteHow we knows that Maithree will win...?
ReplyDeleteMohamed,you will know M3's victory through the medias!
ReplyDeleteWait until 09.01.2015!
Some Muslim politician should be with Mahinda, as we know more than 80% of the Muslims will vote for MY3, We need community in safe then the President MY3 because every body should not forget, before be coming the president Mahinda was a Muslims fan politician
ReplyDelete