அக்கரைப்பற்று கொம்யுனிட்டி கத்தார் ஏற்பாட்டில், கிரிக்கட் சுற்றுப் போட்டியுடன் குளிர்கால ஒன்றுகூடல்
காலம் : 20015.01.02 வெள்ளி
காலை 7.30 மாலை 7.30 மணி வரை.
இடம் : WEST END PARK சர்வ தேச கிரிக்கட் மைதானம் சனைய்யா (Grand Mall க்கு அருகாமையில்)
போட்டிகள் பகல், இரவு (D/N Match) ஆட்டமாக நடை பெறும். கத்தாரில் வாழும் அனைத்து அக்கரைப்பற்று சகோதரர்களும், குடும்பங்களும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். குடும்பமாக கலந்து கொள்பவர்களுக்கு பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனுமதி: இலவசம்
தொடர்புகளுக்கு
: Furkahan : 30562121
Sameer : 70503043

Invitation only to Akkaraipattu? why like this. Don't arrange such cricket match if you can not invite all Sri Lankan.
ReplyDeleteEkama deshiya, ekama mawbima,
Waalha Srilanka
இவ்வழைப்பினுடைய முக்கிய நோக்கம் அக்கரைப்பற்று சகோதரர்களை ஒன்று சேர்ப்பதாகும். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் யாவரையும் இணைத்துக்கொள்ள இறைவன் அருள்பாலிப்பானாக.
ReplyDelete