யார் கேட்டாலும் கேட்காவிட்டலும் மருதமுனை மண்ணுக்கு நகரசபை வழங்குவேன் - அமைச்சர் அதாஉல்லா
யார் கேட்டாலும், கேட்காவிட்டலும் தேசிய காங்கிரஸின் பிரதிச் செயலாளர் ஐ.ஏ.ஹமீட் அவர்களுக்காக மருதமுனை மண்ணுக்கு நகரசபை வழங்கு வேன் என தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
எந்த அரசியல் அதிகாரமும் இல்லாத மருதமுனைப் பிரதேசத்திற்கு உள்ளுராட்சி சபை ஒன்றை உருவாக்கித் தருமாறு கடந்த சில மாதங்களாக உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவிடம் மருதமுனை முக்கியஸ்த்தர்கள் அழுத்தம் கொடுத்து வந்தனர்
இதன் மற்றுமொரு சந்திப்பாக இன்று (31-12-2014) மாலை மருதமுனை அல்மனார் மத்திய கல்லுரில் மருதமனை அனைத்துப் பள்ளிவாசல்கள்; சம்மேளனத்தின் தலைவர் மௌலவி கே.எல்.எம்.ஹனிபா தலைமையில் இடம் பெற்ற சந்திப்பில் உரையாற்றிய போதே அமைச்சர் அதாஉல்லா இதனைத் தெரிவித்தார்.


சுய நல அரசியல் லாபத்துக்காக, இப் பிராந்தியத்தில் முஸ்லிம்களின் மிகவும் பலம் பொருந்திய கல்முனை மாநகர சபையை கூறு கூறாக பிரிக்க முற்படும் இந்த அறிவில்லாத அரசியல் வாதியின் கதையை நம்பி மகிந்தவுக்கு வாக்களிக்காதீர்கள். எல்லாமே தேர்தல் பொய் வாக்குறுதிகள்.
ReplyDeleteMr. Arif Samsudeen அவர்களே, பன்றியுடன் கூடிய கன்றும் பவ்வி அருந்தும். இந்த விடயம் சம்பந்தமாக உங்கள் கருத்தை எதிர் பார்க்கின்றோம்.
Sir, You cannot do anything after president Election. Your Days are counting.
ReplyDeleteall these days you were sleeping atahulla
ReplyDelete