Header Ads



'அரசாங்கத்தினுள்ளும், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பவர்கள் இருக்கின்றனர்'

அரசாங்கத்தினுள்ளும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பவர்கள் இருப்பதாக முன்னாள் பிரதி அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளர் காரியாலயத்தில் இன்று 31-12-2014 நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

இவ்வாறு பொது வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கின்றவர்கள் யார்யாரென முடியுமான கண்டறியுமா அவர் அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார்.

அவ்வாறு கண்டுபிடிக்க முடியாவிட்டால் தேர்தல் முடிந்த பிறகு யார் யார் அரசாங்கத்தினுள் இருந்தபடியே எம்முடன் இணைந்து பணியாற்றினார்கள் என்று தாங்கள் அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.