Header Ads



இன்று 28 ஆம் திகதி அம்பாறைக்கும், பொத்துவிலுக்கும் செல்கிறார் மைத்திரிபால

 பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா, இன்று ஞாயிற்றுக்கிழமை, 28 ஆம் திகதி அம்பாறை மற்றும் பொத்துவில் பகுதிகளில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.