Header Ads



பில்லியன்களும், மில்லியன்களும் புரளப்போகும் ஜனாதிபதி தேர்தல்..!

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் என்றுமே புரளாத அளவுக்கு மில்லியன்களும் - பில்லியன்களும் இம்முறை பாராளுமன்ற தலைகளுக்கும் கட்சித் தலைகளுக்கும் பேசப்படுவதாக கொழும்பிலும் பரவலாக ஊடகங்களிலும் பேசப்படுகிறது.

பாராளுமன்ற தலைகளுக்கும் பெரும்பான்மைக் கட்சிகளின் தலைகள் மற்றும் செயலாளர்களுக்கும்   டீல் பேசும் பொறுப்பை டீல் மன்னன் டிரான் அலஸ் பொறுப்பேற்று இருப்பதாகவும் மலையகக் கட்சிகளின் தலைகளுக்கு டீல் பேசும் பொறுப்பை பத்திரிகை ஒன்றின் முக்கியஸ்த்தர் எடுத்திருப்பதாகவும் கொழும்பின் முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஏற்கனவே மலையகத் தலைவர் ஒருவருக்கு கட்சி தாவலை தடுக்க 5 மில்லியன் ரூபாய் முற்பணமாக வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. gtn

No comments

Powered by Blogger.