ஜனாதிபதியாக மஹிந்த மீண்டும் தெரிவானால், அவர் சந்திக்கவுள்ள முதலாவது பிரமுகர்
பாராளுமன்றத்தில் இன்று 19-11-2014 எதிர்கட்சி பிரதம அமைப்பாளர் ஜோன் அமரதுங்க நாட்டில் சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் குறைந்து வருவதாக குற்றம் சுமத்தினார்.
இதனை அடுத்து எதிர்கட்சி பிரதம அமைப்பாளர் ஜோன் அமரதுங்க நாட்டில் சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் குறைந்து வருவதாக குற்றம் சுமத்தினார்.
பதிலளித்த பிரதமர் டி.எம்.ஜெயரத்ன, சில குழுக்களால் இவ்வாறான நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி இலங்கைக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் விஜயம் செய்வது முக்கியம் வாய்ந்த நிகழ்வாகும்.
அத்துடன் ஜனவரி மாதத்தில் தெரிவு செய்யப்படவுள்ள புதிய ஜனாதிபதியை முதலாவதாக சந்திக்கவுள்ளவராக பரிசுத்த பாப்பரசர் விளங்குவார் என பிரதமர் கூறினார்.
.jpg)
Post a Comment