அதுரலிய ரத்தின தேரருக்கு தொடர்ந்து தொல்லை..!
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், தூய்மையான நாளை அமைப்பின் தலைவருமான அதுரலிய ரதன தேரரின் பேஸ் புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
தமக்கு பேஸ் புக் கணக்கும், மின்னஞ்சல் கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாக அதுரலிய ரதன தெரிவித்துள்ளார். மின்னஞ்சல் நிறுவனமோ அல்லது பேஸ் புக் நிறுவனமோ தமது கணக்கை முடக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த சில தனிப்பட்ட நபர்களே இவ்வாறு தமது கணக்கை முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சில தனிப்பட்ட நபர்கள் தமது கணக்கை ஹெக் செய்து முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment