Header Ads



ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாதீர்கள் - ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ள அசாத் சாலி


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அரசியல் கட்சிகள் பலவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம்  கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மாகாண சபையின் உறுப்பினர் அசாத் சாலி இதனை புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க போட்டியிடாமல் பொது வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என்று இந்தக் கட்சிகள் கோரியிருப்பதாக அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.