Header Ads



இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, இந்திய மீனவர்கள் ஐவரும் விடுதலை

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஐவரும் இலங்கை குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிறைச்சாலைகள் அதிகாரிகாரிகள் தெரிவித்தனர். Tm

No comments

Powered by Blogger.