Header Ads



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சில புலிகள் இருக்கிறார்கள் - அமைச்சர் டிலான் பெரேரா

தமிழ்ப் பெயர் இருப்பதால் ஒருவர் புலியல்ல. விக்னேஸ்வரன், சம்பந்தன், சுமந்திரன் என்பவர்களும் புலியல்ல. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சில புலிகள் இருக்கின்றார்களென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் டிலான்  பெரேரா.

No comments

Powered by Blogger.