Header Ads



மகிந்தவை தோற்கடிப்பேன் - நந்தன குணதிலக

நான் எந்தவொரு கட்சியையும் சாராதவன் ஆனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை ஆதரித்து பொதுவேட்பாளருக்காக உழைப்பேன். தேர்தலில் மகிந்தவை தோற்கடிப்பேன் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்தும் பானதுறை அமைப்பாளர் பதவியிலிருந்தும் விலகியுள்ள நந்தன குணதிலக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.