முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் அவசரமாக கொழும்புக்கு அழைப்பு
முஸ்லிம். காங்கிரஸ் எம்.பி.க்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை, 23 ஆம் திகதி சிலோன் சிட்டி ஹோட்டலில் (பம்பலப்பிட்டி) யில் நடைபெறவுள்ளது.
இதனை மு.கா. உயர் தரப்பு ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தது.
இதனை மு.கா. உயர் தரப்பு ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தது.
.jpg)
பொதுவேட்பாளருக்கு வெற்றிக்கு சாதகமான நிலை எதிர்வரும் தேர்தலில் கூடுதலாக வாய்ப்புள்ளது. பெளத்த மக்கள் தற்போதைய கொடுங்கோல் பயங்கரவாத சர்வாதிகார அடக்குமுறை ஆட்சிக்கு எதிர்ப்பு காட்டிக்கொண்டும் கட்சியை விட்டு வெளியேறிக்கொண்டும். இருப்பதை நாளூக்கு நாள் நாம் காண்கின்றோம். இது துரோகமல்ல. இப்படியொரு மோசமான ஆட்சியில் இருந்தும் மக்களையும் நாட்டையும் காப்பாற்றவேண்டுமென்ற நல்லெண்ணமே.
ReplyDeleteமுஸ்லிம்காங்கிரஸை பொறுத்தவரையில் எது முடிவெடுத்தாலும் முஸ்லிம்களுக்கு எதுவித இலாபமும் பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாகவே இருந்து வந்துள்ளனர். இனிமேலாவாது அவர்களின் அரசியல் அணுகு முறையை பார்போம்.