Header Ads



இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 62வது வருடாந்த தேசிய மாநாடு


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 62வது வருடாந்த தேசிய மாநாட்டின் விஷேட நிகழ்வாக நடைபெறும் பிரமுகர் அமர்வில் கலந்து செய்திகளை அறிக்கையிடுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இடம்:    Lee Meridian (லீ மெரிடியன் வரவேற்பு மண்டபம்),
               பிரதான வீதி, சாய்ந்தமருது
காலம்:  15.11.2014 சனிக்கிழமை 
நேரம்:   பி.ப. 4:30 - 6:00

M.H.M. Hassan
ஊடக ஒருங்கிணைப்பாளர்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

மேலதிக தொடர்புகளுக்கு: 
ஜெம்ஸித் அஸீஸ் (0777 874 983 / 0713 280 568)
ஏ. முஹம்மத் பாயிஸ் (0779 598 988)

No comments

Powered by Blogger.