புலிகளிடமிருந்து கைபற்றிய தங்கத்தை, பொது மக்களிடம் கையளிக்கும் மஹிந்த
தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியான 'தமிழீழ வைப்பகத்தில் வைப்பில் இடப்பட்ட நகைகளை பொதுமக்களிடம் இன்று 12-10-2014 ஜனாதிபதி கையளிக்கவுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இயங்கி வந்த வங்கியான தமிழீழ வைப்பகத்தில் பொதுமக்களால் வைப்பில் இடப்பட்ட நகைகளுக்கான பற்றுச்சீட்டு உள்ள 70 பேருக்கு இன்று ஜனாதிபதியால் குறித்த நகைகள் கையளிக்கப்படவுள்ளன.
இறுதிப் போரின் போது விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான 100 கிலோக் கிராமுக்கு மேற்பட்ட தங்கக் கட்டிகளையும், பெரும்தொகை பணத்தையும் அரச தரப்பு கைப்பற்றி இருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
doing very good job.MR NEXT PRESIDENT JAYAWEWA
ReplyDeleteஎப்படியாவது தேர்தலில் வெல்லவேண்டும் அதுதான் முதல் குறி எல்லாம் அதற்காகத்தான் நடக்கின்றது. இந்த தேர்தலில் மட்டும் வென்றால் நாட்டில் சிறுபானமையென்ன பெரும்பானமையினர் வாழ்வதே ரொம்ப குஸ்டமாகிவிடும்.
ReplyDelete