Header Ads



திருகோணமலையில் மர்ஹும் அஸ்ரப் நீக்கப்பட்டார்

திருகோணமலை, சீனன்குடாவில் புதிதாக அமைக்கப்பட்ட இறங்குதுறைக்கு சூட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் எம் எச் எம் அஸ்ரப்பின் பெயர் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாதவர்களால் இந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த புதன்கிழமை முதல் இந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இறங்குத்துறை மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ளது.

No comments

Powered by Blogger.