Header Ads



பதுளை தபால்மூல வாக்களிப்பில் எதிர் கட்சிகள் வெற்றி..!

ஊவா மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்று 20-09-2014 முடிந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் வௌியாகி வருகின்றன. 

வௌியாகியுள்ள பதுளை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்படி 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 8,810
ஐக்கிய தேசிய கட்சி - 7,274
மக்கள் விடுதலை முன்னணி - 2,087
ஜனநாயக கட்சி - 517
தேசிய சுதந்திர முன்னணி - 159
ஜனநாயக ஐக்கிய கூட்டணி - 62

No comments

Powered by Blogger.