கதாஇப் அபூ அலி முஸ்தபாவின் எச்சரிக்கை
Abusheik Muhammed
பலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னனி என்ற இயக்கத்தின் ஆயுதப் பிரிவான கதாஇப் அபூ அலி முஸ்தபா இஸ்ரேலிலுள்ள சுற்றுலாப் பயணிகளையும் சுற்றுலா நிறுவனங்களையும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.
இஸ்ரேலில் முதலீடு செய்துள்ள கம்பனிகளையும் உடனே வெளியேறும் படியும் அவை போராளிகளின் தாக்குதல் இலக்காக உள்ளதாகவும் அது எச்சரித்துள்ளது.
The popular resistance forces-Abu Ali Mustafa Brigades, demanding tourists and tourism companies in the State to leave immediately, threatening companies investing in Israeli targeting and as targets for resistance.
Source-Quds News Network

இசிரஎலுக்கு மாத்திரம் தானா அப்பாவி மக்களை பாதுகாக்கும் உதவி செய்யும் நவீன தொழில் நுட்பம் ......அப்பாவி காசாமாக்களுக்கு பாதுகாப்பு இல்லையா..?? அமெரிக்கா ஏன் கொடுக்க வில்லை
ReplyDelete