'காஸாவுக்காக பிரார்த்தனை செய்யகூடாது'
Abusheik Muhammed
எகிப்து நாட்டில் ஸீஸியின் அரசாங்கத்தில் புர்ஹாமியூஸ் பக்காரியூஸ் நல் ஆசியுடன் அவ்காப் அமைச்சின் சட்ட உத்தரவுகள்
தற்போது இயற்றிய சட்டங்கள்:
*******************************************
* மஸ்ஜித் இமாம்கள் அநியாயக் காரர்களுக்கு எதிராக பிரார்த்திக்கக் கூடாது.
+ காஸாவுக்காக பிரார்த்தனை செய்யவும் கூடாது.
முன்னர் இயற்றிய சட்டங்கள்:
**********************************************
+ பள்ளிகூடங்களில் இஸ்லாமிய பாடத்திட்டங்களில் இஸ்லாமிய கல்வி நீக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கிறிஸ்தவப் பாட கல்வி அப்படியே இருக்கிறது. (கை வைக்கப் பயம்)
+ பலநூறு மஸ்ஜிதுகளுக்கு மூடுவிழா
+ பலநூறு மஸ்ஜிதுகளில் ஜுமுஆ ரத்து.
+ பலநூறு அறிஞர்களுக்கு குத்பா, பாடம் நடத்தல் மற்றும் பயாண்கள் தடை.
Press-fairoos
Source-Al Jazeera Mubasher Al Misr

Better To Die Than to Obey This Munafiq,,,, (WELL DONE ISRAEL)
ReplyDeleteயார் இந்தச்சட்டத்தை இயற்றினானொ யார் இந்த சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்தானோ அவன் இஸ்லாத்தின் எதிரி இஸ்லாத்தின் எதிரி என்றால் முஸ்லிம்களின் எதிரி.
ReplyDelete