Header Ads



உஸ்மாணிய படையினர் போராடிய களத்தில், அல் கஸ்ஸாம் போரளிகள்..!


(Abusheik Muhammed)

துருக்கிய வெளிவிவகார அமைச்சர் அஹ்மத் தாவுத்ஓலு ஹாலித் மீஷால் உடனான தொலைபேசி உரையாடலின் போது,

"கஸ்ஸாவின் ஷூஜாஇய்யா உஸ்மாணிய படையினர் இறுதியாக ஆங்கிலேயருக்கு எதிராக போராடி ஷஹீதாகிய இடமாகும்.

இதனால் எங்களது வரலாற்றில் மிகவும் முக்கியமான 

ஒரு இடமாக இது விளங்குகிறது"

மிஷால்: (உணர்ச்சிவயப்பட்டு) 

"ஆம், இன்றும் அவர்களது பேரர்கள் மாத்திரமே
எம்முடன் நிற்கின்றனர், வேறு யாருமல்ல"!

No comments

Powered by Blogger.