Header Ads



பள்ளிவாசல் ஏற்பாட்டில் பிக்குகளுக்கு, தானம் வழங்குதலும், குத்பா பயானும் (படங்கள்)


(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை அஸ்னா மத்திய பள்ளிவாசலின் பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இப் பிரதேசத்தை சேர்ந்த 25 பௌத்த பிக்குமார்களுக்கு தானம் வழங்கும் அவர்களுக்கான விஷட குத்பா பயானும் 2014 08 15 ம் திகதி இடம் பெற்றது.

அக்குறணை அஸ்னா மத்திய பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைவர் சட்டதரணி அஸ்மி பாரூக் உற்பட பரிபாலன சபை இந் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தனர்.

இனங்களுக்கு இiயில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு அசய்யப்பட்டிருந்த இன் நிகழ்வு , கலந்து கொண்ட அனைத்து தேரர்களினதும் பாராட்டுக்கு உள்ளாகியது. 

காலை 11 மணி அளவில் பள்ளிசாலுக்கு சமூகம் தந்த தேரர்களை வரவேற்று அவர்களுக்காக பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தான உணவு பரிமாரப்பட்டது. 

அதன் பின் அவர்களுக்காகவே விஷேடமாக சிங்கள மொழியில் மவ்லவி கலீலுல் றஹ்மாண் அவர்கள் ஆற்றிய குத்பா பிரசங்கத்தையும் செவிமடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்து. 

மத்திய மாகாண சபை உறுப்பினர்களான குனதிலக்க ராஜபக்ஷ, எஸ்.எம்.பீ.;த அல்விஸ்  அக்குறணை பிரதேச செயலாளர் மாதவ வர்னகுலசூரிய மற்றும் அலவத்துகொடை பொலீஸ் அதிகாரிகள் உற்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



2 comments:

  1. Welcom iwwarana program befor 60 year aarampiththu irukka wendum.appothuthan awarkal islaththai pitri nanku purinthu kolwarkal iwwarana nihalchchikalukku namathu samukaththil ulla perum perum thalaikal kalanthu kondu poomiyil athawathu tharayil irunthu jumma bayanai kekka wendum appothu awerkal purinthu kolwaarkal namathu samaththuwaththai.pariya pathawiyil.ullawar pinthi wanthu palliyil weliyil irukkumpothu awerkal aduththa murai kathirayil white pudawa poduwathayum uyaraththil iruppathayum wirumpa maattarkal kaalappokkil awarkalaakawe palliwaasalukku jumma bayan kekka waruwaarkal insha allah .ithai allappallikalilum saiwatharkku earppaadu saiyawendum .AKURANA JUMMA MOSQUE TRASTEES KKU THANK YOU.BARAKALLAHU FEEKKUM.

    ReplyDelete
  2. AS a muslims we make dua from Allmighty allah will give hidayath to them whoever participated to the masjid quthba.

    ReplyDelete

Powered by Blogger.