வவுனியா நாமல்கம ரஜ விஹாரையின் பிரதம குரு காலி சிறிநந்த ரத்தன தேரர் மற்றும் அவருடைய உதவியாளர் ஆகியோர் 15-08-2014 மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.
கடும் வரட்சியை அடுத்து 8 மாதங்களுக்கு பின்னர் இன்று வவுனியாவில் மழை பெய்த போதே மின்னல் தாக்கமும் ஏற்பட்டது.
Post a Comment