ஈராக்கில் இஸ்லாமிய போராளிகளிடம் இருந்து பொது மக்களை பாதுகாக்க தயார் - ஒபாமா
வடக்கு ஈராக்கில் இஸ்லாமிய போராளிகளிடம் இருந்து பொது மக்களை பாதுகாக்க ஈராக் விரும்பினால் அமெரிக்கா ராணுவ உதவி அளிக்க தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக போராடும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கவும் அமெரிக்கா தயாராக உள்ளது ஈராக் விரும்பினால் கிளர்ச்சியாளர்கள் மீது விமான தாக்குதல் நடத்தப்படும் எனவும் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று நள்ளிரவில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்படப்பட்டுள்ளது.
.jpg)
நீ பரதேசி நாய் உனது உதவியை எந்த முஸ்லிமும் எதிர்பார்கவே தாயரில்லை. உனது உதவி எந்த நாய்க்கும் தேவையில்லை. உலகில் பிரச்சினை உண்டாவதே உன்னாலதான். எவனாவது பைத்தியக்காரன் தான் உனது பேச்சை நம்புவான்.
ReplyDeleteHello big killer where were u last 40 days. Were u in coma.
ReplyDeleteOnly you thinking iraq .wh. no thinking palastin broblame internationa drama.
ReplyDelete