புலிகளால் நடுநிசியில் சஹீதாக்கப்பட்டவர்களின் நினைவாக..!
(அபூ பயாஸ்)
12-08-1990 அன்று நடுநிசியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்டு சஹீதாக்கப்பட்டவர்களின் நினைவாகவும், அதே காலப்பகுதியில் சஹீதாக்கப்பட்ட ஏனைய சுஹதாக்கள் நினைவாகவும் அசர் தொழுகையின் பின்னர் கத்தமுல் குரான் ஓதும் நிகழ்வுடன்,நினைவுரை,அதிதிகள் உரை, துஆ பிரார்த்தனை என்பன ஏறாவூர் நூருஸ் ஸலாம் (காட்டுப்பள்ளி) பள்ளிவாசலில் ,ஏறாவூர் பள்ளிவாசல்கள்,முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது,
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ள ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர்.

Post a Comment