Header Ads



சுவிட்சர்லாந்தில் இலங்கை முஸ்லிம்களின் விளையாட்டு போட்டி


ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் ஏற்பாடு செய்துள்ள இலங்கை முஸ்லிம்களின் விளையாட்டு போட்டி நாளை சனிக்கிழமை 23-08-2014 நடைபெறவுள்ளது.

Munot spiel platz, 
Munot strasse 50, 
8300 Schaffhausen

என்ற முகவரியில் காலை 9 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது.

சிறுவர்கள், பெண்கள், ஆடவர்கள் என தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடைபெறவுள்ளன. பெண்களுக்கு உள்ளக விளையாட்டு அரங்கில், பெண் நடுவர்களின் துணையுடன் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும், விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் பகுதியில் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதான போட்டி ஏற்பாட்டாளர் அமீர் கூறினார்.

தொடர்புகளுக்கு 

Mr. Haneef: +41 78 919 26 57
Mr. Ameer: +41 78 633 13 35

No comments

Powered by Blogger.