Header Ads



அளுத்கம கடலில் 25 அடி நீளமான திமிங்கலம்

அளுத்கம – மொரகல்ல கடலில் மிதந்து கொண்டிருந்த திமிங்கலம் ஒன்று 16-08-2014 மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட திமிங்கலத்தின் நீளம் 25 அடி என அளுத்கம காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், குறித்த திமிங்கலம் உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.