Header Ads



ஊவா மாகாண சபைத் செப்டம்பர் மாதம் 20ம் திகதி

ஊவா மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இதனை எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.