முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களைக் கண்டித்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
அனைத்து இனவாத - மதவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், குறிப்பாக இன்று முஸ்லீம் சகோதரர்களுக்கு எதிராக நடாத்தப்படும் இனவாத தாக்குதல்களைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளையும், நீதியையும் கோரியும், நாளை நடத்தப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், அனைவரையும் பங்கு கொள்ளுமாறு சமவுரிமை இயக்கம் தோழமையுடன் வேண்டுகோள் விடுக்கின்றது.
இடம் : கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக
காலம் : 18.06.2014
நேரம் : பிற்பகல் 4.00 மணி.

welcome
ReplyDelete