Header Ads



தவறுகளுக்கு அரசாங்கம் பொறுப்பு இல்லை - ஜனாதிபதி

நாட்டையோ மதத்தையோ அழிப்பதற்கு கடும்போக்காளர்களுக்கு அனுமதியளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

கண்டியில் 19-06-2014 இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, கடும்போக்காளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாட்டுக்கு நன்மை பயக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.

அரசாங்கம் தவறுகளுக்கு பொறுப்பு இல்லையென்ற போதும் பலவந்தமாக அந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெறுகின்ற சம்பவங்களுக்கு அரசாங்கத்தின் மீதே விரல் நீட்டப்படுகிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கறுப்பு ஜூலையின் பின்னர் நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளை பௌத்தர்களும் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் முஸ்லிம்களும் நினைவு கூறவேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

1 comment:

  1. பேச்சு மட்டும் தான். செயலில் ஒரு பயங்கர இனவாதி. முஸ்லிம் அமைப்புகளும் கட்சிகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாது உங்கள் வழிகளில் நடவடிக்கை எடுங்கள். வன்முறை மேலும் எமது அழிவுக்கே வலி கோளும். ஏனெனில் அவங்கள் மனிதாபிமானமற்ற மிருகங்கள். மிருகங்களுடன் மனிதர்கள் சண்டை இட முடியாது.

    கவனமாய் இருங்கள். தவறை முஸ்லிம்கள் மீது போட அணைத்து பௌத்த இனவாதிகளும் செயலில் இறங்கி விட்டனர். முஸ்லிம்களின் ஆதர பூர்வமான பிரசாரம் மூலமே இதை முறியடிக்க முடியும். வன்முறையில் இறங்கினால் அவர்கள் இலஹுவாஹா எம்மீது குற்றம் சாட்ட வலி வைக்கும்.

    மோட பல சேனா வை தடை செய்து அஞ்சான சேர வை கைது செய்யும் வரை எதிர்கால பிரச்சினையை குறைக்க முடியாது. அது நடக்கும் வரை எந்த முஸ்லிமும் மகிந்தவின் கட்சியில் வாகு கேட்பதோ வாகளிப்பதோ முனாபிக் தனம் ஆகும். அவ்வாறு செயல் படும் பச்சோந்திகளை சமூகத்தில் இருந்து விலக்கி வைப்போம். இது ஹர்த்தால் செய்வதை விட கூடிய பலன் தரும்.

    ReplyDelete

Powered by Blogger.